தமிழ் திரைப்படங்களில் அண்ணன், தங்கை பாசம்

76பார்த்தது
தமிழ் திரைப்படங்களில் அண்ணன், தங்கை பாசம்
உடன் பிறந்த அண்ணன், தம்பிகள் இல்லாத பெண்கள் கூட சகோதரனாக நினைக்கும் ஆணுக்கு ராக்கி கட்டி பாசத்தை பொழியும் நாள் ரக்‌ஷா பந்தன். இத்திருநாளை முன்னிட்டு இன்றளவும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் அண்ணன், தங்கை சென்டிமென்ட் படங்களின் பட்டியலை காண்போம். பாசமலர், முள்ளும் மலரும், கிழக்குச்சீமையிலே, பாண்டவர் பூமி, சமுத்திரம், சொக்கத்தங்கம், சின்னத்தம்பி, திருப்பாச்சி, நம்ம வீட்டுப் பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் என பல படங்கள் உள்ளன.

தொடர்புடைய செய்தி