இன்று இரவு லண்டன் செல்லும் அண்ணாமலை

71பார்த்தது
அரசியலுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து விட்டு, அண்ணாமலை லண்டனில் படிக்க செல்ல உள்ளார். லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளது. இந்தியாவிலிருந்து செல்லும் 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர். இதற்காக அண்ணாமலை இன்று (27-ந்தேதி) இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்கிறார். 3 மாதங்கள் லண்டனில் தங்கி படிக்கும் அண்ணாமலை வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்ப உள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி