போனில் பேசியதை டேப் செய்யும் திறமை படைத்த அண்ணாமலை

57பார்த்தது
போனில் பேசியதை டேப் செய்யும் திறமை படைத்த அண்ணாமலை
கோவையில் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக அண்ணாமலை தெரிவித்த கருத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். “அதிபுத்திசாலி, ஐஏஎஸ் படித்தவர், போனில் பேசியதை டேப் செய்து வெளியிடும் திறமை படைத்த அண்ணாமலை இதை எப்போது சொல்லியிருக்க வேண்டும்? வாக்காளர் பட்டியலில் இருந்து பாஜக வாக்காளர்கள் விட்டுப் போயுள்ளனர் என முன்பே சொல்லியிருக்க வேண்டாமா? தேர்தலில் வெற்றி பெறமாட்டோம் என தெரிந்ததும் இப்படி பேசுகிறார்” என்றார்.

தொடர்புடைய செய்தி