கண்ணீருடன் விடை பெற்றார் ஆண்டர்சன்! (வீடியோ)

66பார்த்தது
இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து கண்ணீருடன் ஓய்வு பெற்ற வீடியோ வைரலாகி வருகிறது. 22 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக விளையாடிய அவர் மொத்தமாக 991 விக்கெட்டும், டெஸ்ட் போட்டியில் மட்டும் 188 போட்டிகளில் விளையாடி 704 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 3 ஆம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி