யோகாவில் முக்கியமான ஆசனம்.. சூரிய நமஸ்காரம்.!

83பார்த்தது
யோகாவில் முக்கியமான ஆசனம்.. சூரிய நமஸ்காரம்.!
யோகாவில் முக்கிய ஆசனமாக பார்க்கப்படுவது சூரிய நமஸ்காரம். சூரிய நமஸ்காரம் என்றால் சூரியனை வணங்குதல் என்று பொருள். பண்டையகாலம் முதல் சூரியனை வணங்குதல் வழிபாடு முறைகளில் ஒன்றாக உள்ளது. ஆசனம், பிரணாயாமம், மந்திரம், சக்கர தியானம் ஆகியவற்றை ஒருங்கிணைந்த உடற்பயிற்சியாகவும், 12 ஆசனங்கள் ஒருங்கிணைந்த ஒரு ஆசன முறையாகவும் சூரிய நமஸ்காரம் உள்ளது. இந்த பயிற்சியில் சுவாசம், உடல், மனம் ஆகிய மூன்றும் ஒருங்கிணைக்கப்படுகிறது. உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய முடியாதவர்கள் சூரிய நமஸ்காரம் மட்டும் செய்து வரலாம்.

தொடர்புடைய செய்தி