கவனம் ஈர்க்கும் உடல் எடையை குறைக்கும் ஊசி!

70பார்த்தது
கவனம் ஈர்க்கும் உடல் எடையை குறைக்கும் ஊசி!
உடல் பருமனை குறைக்கும் மௌஞ்சாரோ ஊசிக்கு ஏன் இந்த அமோக வரவேற்பு என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் 28% பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 80% பேர் நோய்வாய்பட்டுள்ளனர். உலகளவில், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் பட்டியலில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. வரும் 2030 ஆண்டில், அதிக நோயாளிகள் உள்ள நாடாக இந்தியா உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் இந்த மருந்து இந்தியாவில் கவனம் ஈர்த்துள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி