கோடி ரூபாய் கொடுத்தாலும் விஜயகாந்த் செய்யாத செயல்

75613பார்த்தது
கோடி ரூபாய் கொடுத்தாலும் விஜயகாந்த் செய்யாத செயல்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல கோடி சொத்துக்கு சொந்தக்காரராக இருந்தாலும் பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டது இல்லையாம். அவர் மறைவிற்குப் பிறகு அவரது நண்பர்கள், அவருடன் பழகிய பலரும் விஜயகாந்த் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர். இன்றைக்கு சினிமா நடிகர்கள் பலரும் விளம்பர படங்களில் நடிக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பே பிரபல குளிர்பான நிறுவனம் ஒன்று அவருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து விளம்பர படத்தில் நடிக்க அழைப்பு விடுத்த போது அதனை ஏற்க மறுத்து விட்டாராம். மேலும் பல கோடி ரூபாய் சம்பாதித்தாலும் பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் விருந்து வைத்தால் அங்கு சாப்பிட மாட்டாராம்.

தொடர்புடைய செய்தி