இதுவரை எந்த நிதியமைச்சரும் செய்யாத சாதனை..!

53பார்த்தது
இதுவரை எந்த நிதியமைச்சரும் செய்யாத சாதனை..!
1959 முதல் 1964 வரை நாட்டின் நிதியமைச்சராக இருந்த மொராஜி தேசாய் தொடர்ந்து 6 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். அவரது சாதனைகளை முறியடிக்கும் விதமாக தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) தனது 7வது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதுவரை இருந்த நிதியமைச்சர்களில் யாரும் செய்யாத சாதனையை நிர்மலா சீதாராமன் செய்கிறார். தொடர்ந்து 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்த ஒன்றிய நிதியமைச்சர் என்கிற பெருமையை அவர் பெறுகிறார்.

தொடர்புடைய செய்தி