ரீல் செய்யும் போது இளைஞருக்கு நடந்த விபரீதம்

66பார்த்தது
சமீபகாலமாக இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பிரபலமடைய ரிஸ்க் எடுக்கிறார்கள். இந்நிலையில் ரீல்ஸ்‌ வீடியோ எடுத்த போது‌ இளைஞருக்கு நடந்த விபரீதம் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. சமீபத்தில் மும்பையில் மஸ்ஜித் ஷா என்ற இளைஞர் ஓடும் ரயிலில் ஆபத்தான ஸ்டண்ட் மேற்கொண்டால். இந்த செயலில் அவர் ஒரு காலையும், கையையும் இழந்தார். இது தொடர்பான வீடியோவை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டதை அடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.