அமீபா மூளை காய்ச்சல்.. கிடைச்சாச்சு மருந்து!

80பார்த்தது
அமீபா மூளை காய்ச்சல்.. கிடைச்சாச்சு மருந்து!
கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சலால் கடந்த 2 மாதத்தில் மூன்று சிறார்கள் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கோழிக்கோட்டை சேர்ந்த 2 சிறுவர்களுக்கும், கண்ணூரை சேர்ந்த ஒரு சிறுவனுக்கும் அமீபா மூளைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நோய்க்கான உயிர் காக்கும் மருந்தை, ஜெர்மனியில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்திடம் இருந்து, கேரள அரசு வாங்கியுள்ளது. ரூ.3.19 லட்சம் மதிப்பிலான இந்த மருந்தை, வி.பி.எஸ். ஹெல்த்கேர் என்ற தனியார் நிறுவனம், இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி