ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு சேவைகளில் திருத்தம்

82பார்த்தது
ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு சேவைகளில் திருத்தம்
ஜூலை 1ஆம் தேதியான நாளை முதல் பல்வேறு துறைகளில் பணம் சார்ந்த விஷயங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்றை ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ஐசிஐசிஐ வங்கி பல்வேறு கிரெடிட் கார்டு சேவைகளில் திருத்தங்களை ஜூலை 1 முதல் நடைமுறைக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது. இதில் அனைத்து கார்டுகளிலும் (எமரால்டு பிரைவேட் மெட்டல் கிரெடிட் தவிர) கார்டு மாற்றுக் கட்டணத்தை 100 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி