கோவையில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல விமானம்

72பார்த்தது
கோவையில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல விமானம்
கோயம்புத்தூரில் இருந்து அமெரிக்கா, கனடாவிற்குச் செல்ல வருகிற ஜூன் 2ஆம் தேதி முதல் ஏர் இந்தியா விமான சேவை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் இருந்து ஏர் இந்தியாவின் இணைப்பு விமானம் மூலம் நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ, வான்கூவர் மற்றும்
டொரோண்டாவிற்குச் செல்ல முடியும் என கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து கோயம்புத்தூர்
வந்து சேருவதற்கான விமான சேவை வசதியும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி