அம்பானி குடும்பத்தார் குடிக்கும் அரியவகை பால்! விலை இவ்வளவா?

68பார்த்தது
அம்பானி குடும்பத்தார் குடிக்கும் அரியவகை பால்! விலை இவ்வளவா?
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் குடும்பத்தார் அதிக பால் உற்பத்தி செய்யும் இனமாக அறியப்படும் ஹோல்ஸ்டீன்-ஃப்ரீசியன் (Holstein-Friesian breed) இன மாட்டுப்பாலை தான் குடிக்கிறார்கள். பொதுவாக இந்த மாடுகள் கருப்பு மற்றும் வெள்ளை அல்லது சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும். குறித்த மாடானது சுத்திகரிக்கப்பட்ட RO தண்ணீரை தான் குடிக்கிறது. இதன் ஒரு லிட்டர் பால் விலை ரூ.152 ஆகும். பலரும் வாங்கும் பசும் பாலின் விலையை விட அம்பானி குடும்பத்தில் வாங்கப்படும் பாலின் விலை மிக அதிகமாக உள்ளது.

தொடர்புடைய செய்தி