Jio Fiber வழங்கும் அசத்தல் பிளான்ஸ்

80பார்த்தது
Jio Fiber வழங்கும் அசத்தல் பிளான்ஸ்
நீங்கள் ஓடிடிகளில் வரும் படங்கள், வெப்-சீரிஸ்களை ஒன்றுவிடாமல் பார்ப்பவர் என்றால் Jio AirFiber-இன் இணைப்பை பெறுவதன் மூலம் நீங்கள் பல ஓடிடிகளின் அணுகலையும் பெறுவீர்கள். Jio AirFiber 3,999 ரூபாய் பிளான் : இதில் 1Gbps இணைய வேகம் உங்களுக்கு கிடைக்கும். அமேசான் பிரைம் உள்பட 17 ஓடிடிகளின் அணுகலும் 1000ஜிபி டேட்டாவும் கிடைக்கும். Jio AirFiber 2,499 ரூபாய் பிளான் : இதில் 500Mbps இணைய வேகம் கிடைக்கும். இதில் அமேசான் பிரைம் உள்பட 17 ஓடிடிகளின் அணுகலும் 1000ஜிபி டேட்டாவும் கிடைக்கும். Jio AirFiber 1,499 ரூபாய் பிளான் : இதில் 300Mbps இணைய வேகம் கிடைக்கும். அத்துடன் 1000ஜிபி டேட்டா கிடைக்கும். அமேசான் பிரைம் உள்பட 17 ஓடிடிகளின் அணுகலும் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி