YSR-காங் வேட்பாளரை ஆதரித்து அல்லு அர்ஜுன் பிரச்சாரம்

75பார்த்தது
ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலையொட்டி நடிகர் அல்லு அர்ஜுன் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆந்திராவில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையும் நிலையில், இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. ஒய்எஸ்ஆர் காங். வேட்பாளரை ஆதரித்து நந்தியாலா தொகுதியில் நடிகர் அல்லு அர்ஜூன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அல்லு அர்ஜுனை காண ஆயிரக்கணக்கில் அவரது ரசிகர்கள் கூடினர். அப்போது அவருக்கு கிரேன் மூலம் பிரமாண்ட மாலை போடப்பட்டது.

தொடர்புடைய செய்தி