CSK தோற்றதால் 4 அணிகளுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு

58பார்த்தது
CSK தோற்றதால் 4 அணிகளுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு
ஐபிஎல் 2024 விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் குஜராத் அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது வேறு சில அணிகளுக்கு நன்மையை செய்துள்ளது. அதன்படி, மஞ்சள் படை தோல்வி அடைந்துள்ளதால் டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடிக்கும் போட்டியில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன.

தொடர்புடைய செய்தி