6G தொழில்நுட்பம் வந்தால் ஸ்மார்ட்போன்களே இருக்காது

78பார்த்தது
6G தொழில்நுட்பம் வந்தால் ஸ்மார்ட்போன்களே இருக்காது
2030 ஆம் ஆண்டிற்குள் 6ஜி தொழில்நுட்பம் வந்துவிடும் என்பதால் அப்போது நமது கைகளில் ஸ்மார்ட்போன்கள் இருக்க வாய்ப்பு இல்லை என தொழில்நுட்ப வல்லுனர்கள் கணிக்கின்றனர். நமது கைகளில் விளையாடிக் கொண்டிருக்கும் ஸ்மார்ட் ஃபோன்கள் நமது கைகளுக்குள் சிப்களாக பொருத்தப்படும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. ஏற்கனவே மனித மூளைக்குள் சிப்களை பொருத்தும் தொழில்நுட்பத்தை நியூராலிங்க் வெற்றிகரமாக செய்து முடித்துள்ள நிலையில் சில ஆண்டுகளில் பரவலாக பலரது மூளையில் பொருத்தப்படலாம்.