ஐபிஎல்: குஜராத்- சிஎஸ்கே போட்டிக்குப் பிறகு மாறிய புள்ளிகள் பட்டியல்

70பார்த்தது
ஐபிஎல்: குஜராத்- சிஎஸ்கே போட்டிக்குப் பிறகு மாறிய புள்ளிகள் பட்டியல்
ஐபிஎல் தொடரின் முக்கிய போட்டியில் சென்னை அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வீழ்த்தியது. சி.எஸ்.கே அணி நேற்று வெற்றி பெற்றிருந்தால் 7 வெற்றிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்தை பிடித்திருக்கும். தற்போது 4-வது இடத்தில் உள்ளது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இன்னும் நீடிப்பதோடு 8-வது இடத்தை பிடித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி