56 ஆண்டுகளுக்குப் பின் தந்தையர் தினத்துக்கு அனுமதி.!

82பார்த்தது
56 ஆண்டுகளுக்குப் பின் தந்தையர் தினத்துக்கு அனுமதி.!
வாஷிங்டன்னை சேர்ந்த சொனாரா என்பவர் தந்தையை கௌரவிக்கும் விதமாக 1910ல் தந்தையர் தினம் கொண்டாட, யோசனைகளை முன் வைத்தார். ஆனால் இதை தேசிய விடுமுறையாக அறிவிக்க எதிர்ப்பு கிளம்பியது. இதன் பின்னர் 56 ஆண்டுகள் கழித்து 1966ம் வருடம் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக அறிவிக்கப்பட்டது. 1972ல் ஆதிகாரப்பூர்வ பிரகடனம் கையொப்பமானது. தந்தையர் தினம் கொண்டாடத்திற்கு அரசு அங்கீகாரம் கிடைப்பதற்கு 62 வருடங்கள் தேவைப்பட்டது.

தொடர்புடைய செய்தி