பாட புத்தகத்தில் பாபர் மசூதி பெயர் நீக்கம்

78பார்த்தது
பாட புத்தகத்தில் பாபர் மசூதி பெயர் நீக்கம்
NCERT (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்) பாடப் புத்தகத்தில் பாபர் மசூதி பெயரை நீக்கி, 'முக்குவிமான கட்டிடம்' என்று பாபர் மசூதியை மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இதனால், பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. கடந்த வாரம் வெளியான 12ஆம் வகுப்புக்கான புதிய அரசியல் அறிவியல் பாட புத்தகத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட வரலாறு மறைக்கப்பட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு அனைத்து சமூகத்தாலும் கொண்டாடப்பட்டது என மாற்றப்பட்டுள்ளது. இதனால், வரலாற்றை மாற்றுவதாக கூறி பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி