அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் -செல்லூர் ராஜு

67பார்த்தது
2026ல் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு, "2026-ல் எடப்பாடியார் தான் முதல்வர், அதில் உறுதியாக உள்ளோம். நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் எதார்த்தமாகவும் தற்செயலாகவும் சந்தித்திருப்பார். எந்த உள்நோக்கமும் இல்லை. திமுக கூட்டணி கொள்கை கூட்டணி கிடையாது. அது சூட்கேஸ் கூட்டணி" என்று கூறியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி