* அடிக்கடி மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் நீண்ட நேரம் ஏசியில் இருக்கும் போது, ஒவ்வாமை அல்லது ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
* ஏசியில் இருந்து வரும் காற்று உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் நிலைமையை இன்னும் மோசமாக்கும்.
* தலைவலி, சோர்வு, தசை வலி, சரும வறட்சி ஆகியவற்றை ஏற்படுத்தும். மேலும், ஏசியில் ஒரே இடத்தில் இருந்தால், மூட்டு விறைப்பு ஏற்படும்.