நாளை திருப்பதியில் அனைத்து தரிசனங்களும் ரத்து

67பார்த்தது
நாளை திருப்பதியில் அனைத்து தரிசனங்களும் ரத்து
திருப்பதியில் எந்த ஒரு விஷேச நாளாக இருந்தாலும் அதற்கு முன் அங்கு இருக்கும் சுவாமிகள் புனித நீரால் தூய்மைபடுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். அப்படி நாளை மறுநாள் (அக்டோபர் 2) பிரம்மோற்சவம் நடைபெற இருப்பதால், நாளை (அக் 1) இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கு ஆழ்வார் திருமஞ்சனம் என பெயர். ஆழ்வார் திருமஞ்சனம் திருப்பதியில் மட்டுமல்லாமல் எல்லா பெருமாள் கோயில்களிலும் நடைபெறும். இதன் காரணமாக நாளை திருப்பதியில் 4 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி