நீரஜ் வெள்ளி வென்றதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. தங்கம் வென்றவரும் (பாகிஸ்தான் வீரர் நதீம்) எங்கள் மகன்தான். அனைத்து விளையாட்டு வீரர்களும் கடினமாக உழைக்கிறார்கள் என நீரஜ் சோப்ராவின் தாய் சரோஜ் கூறியுள்ளார். மேலும் நீரஜும் என் மகன்தான். அவர் நதீமின் சகோதரர். அவர் மேலும் பல பதக்கங்கள் பெற இறைவனை அவரை ஆசிர்வதிக்கட்டும். நீரஜுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன் என பாகிஸ்தான் வீரர் நதீமின் தாய் கூறியுள்ளார்.