மதுவுக்கு அடிமையான கணவன்.. மனைவி தற்கொலை

67பார்த்தது
மதுவுக்கு அடிமையான கணவன்.. மனைவி தற்கொலை
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தை சேர்ந்த தம்பதி சுவாதி (26), சுரேஷ். இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு ஒரு மகன் (4) மற்றும் ஒரு மகள் (8 மாதங்கள்) உள்ளனர். சுரேஷ் மதுவுக்கு அடிமையானவர். இதனால், தம்பதியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் வாழ்க்கையை வெறுத்த சுவாதி தற்கொலை செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளும் தாயை இழந்துள்ளனர். குடிப்பழக்கம் ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே நாசமாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி