மும்பையில் வீடு வாங்கிய அக்‌ஷரா

366பார்த்தது
மும்பையில் வீடு வாங்கிய அக்‌ஷரா
நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன். அமிதாப் பச்சன், தனுஷ் நடித்த ஷமிதாப் படம் மூலம் நடிகையான இவர், அடுத்து, விவேகம், கடாரம் கொண்டான், அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள அக்னி சிறகுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இவர், மும்பையில் புதிய வீடு வாங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 15 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 13 வது தளத்தில் அந்த வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டை ரூ.15.75 கோடிக்கு அவர் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி