"அக்கா" வந்துட்டேன்டா.. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் வெப் சீரிஸ்

54பார்த்தது
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகை ராதிகா ஆப்தே உடன் "அக்கா" என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். தொடரை அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இயக்குகிறார். இந்தத் தொடரை யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. த்ரில்லர் பாணியில் உருவாகும் இத்தொடர் பழிவாங்கும் கதையை அடிப்படையாக கொண்டது என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வெப் சீரிஸின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி