விடாமுயற்சி படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய அஜித்

108033பார்த்தது
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் 'விடாமுயற்சி' படத்தில் நடித்துவருகிறார். வெகுநாட்களாக இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதில், கார் ஸ்டண்ட் ஒன்றை படக்குழுவினர் படமாக்கியுள்ளனர். அப்போது அஜித் மற்றும் ஆரவ் இருவரும் பயங்கர விபத்தில் சிக்குகின்றனர். காட்சியை பார்க்கும்போது இது நிஜத்தில் நடந்த விபத்தா அல்லது சினிமாவுக்கு எடுக்கப்பட்ட காட்சியா என்பது தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி