"விடாமுயற்சி" படக்குழு சில புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் அஜித் மிகவும் ஸ்டைலாக டக்சிடோ கோட் சூட் அணிந்து நடந்து வருகிறார். மற்றொரு புகைப்படத்தில் இயக்குநர் மகிழ் திருமேனி, அஜித், திரிஷா, ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் இருக்கின்றனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது. மேலும், "விடாமுயற்சி" திரைப்படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.