அஜித் படத்தில் இணையும் கைதி பட வில்லன்

85பார்த்தது
அஜித் படத்தில் இணையும் கைதி பட வில்லன்
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிரபல நடிகை த்ரிஷா, சுனில் உள்ளிட்டவர்கள் இப்பொது நடித்து வரும் நிலையில், பிரபல நடிகர் பிரசன்னா இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும், லோகேஷ் கனகராஜின் மிக நெருங்கிய நண்பரும் இப்போது நல்ல பல படங்களில் ஹீரோவாக நடித்து வருவருமான அர்ஜுன் தாசும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி