'குட் பேட் அக்லி' படத்தின் புதிய கெட்டப்பில் அஜித்

76பார்த்தது
'குட் பேட் அக்லி' படத்தின் புதிய கெட்டப்பில் அஜித்
நடிகர் அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பெப்பர் சால்ட் லுக்கில் அட்டகாசமாக இருக்கிறார் அஜித். இந்த படத்தின் தோற்றத்தில் அஜித் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்பொழுது வெளியாகின. இந்நிலையில், கருமையான முடி, தாடியுடன் இளமைத் தோற்றத்தில் புதிய தோற்றம் ஒன்று வைரலாகி வருகிறது. ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் எத்தனை கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி