பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரி கொடுத்த சாச்சனா..?

76பார்த்தது
24 மணி நேரத்திற்குள் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர் சாச்சனா மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். சாச்சனா, தற்போது மீண்டும் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களிடையே பேசுவது போன்ற புரோமோ ஒன்று இன்று வெளியாகி உள்ளது. இதனால், வீட்டிற்குள் இருக்கும் அனைவரும் ஆடிப்போயுள்ளனர். என்னடா இது இப்படியொரு ட்விஸ்ட்டா என்பது போல் பிக் பாஸ் 8-ல் திருப்பம் நிகழ்ந்துள்ளது.

நன்றி: விஜய் டிவி

தொடர்புடைய செய்தி