பிளாங்க் செய்தால் உண்மையில் தொப்பை குறையுமா?

63பார்த்தது
பிளாங்க் செய்தால் உண்மையில் தொப்பை குறையுமா?
உடல் பருமனையும் தொப்பை கொழுப்பையும் குறைப்பது மிகவும் சவாலான ஒன்றாகும். இதனை, பிளாங்க் (Plank) என்னும் உடல் பயிற்சி மூலம் ஒரே மாதத்தில் தொப்பையை மளமள என குறைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். இந்த பயிற்சியை செய்வதன் மூலம், உங்கள் வளர்சிதை மாற்றம் துரிதமடைந்து, கலோரிகளை எரிப்பதும் அதிகரிப்பதால் உடல் பருமன் குறையும் எனப்படுகிறது. இது பார்ப்பதற்கு எளிதாக தோன்றினாலும், பிளாங் பயிற்சி மிகவும் கடினமானதாகும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி