69 குழந்தைகளை பெற்று சாதனை படைத்த பெண்

53பார்த்தது
69 குழந்தைகளை பெற்று சாதனை படைத்த பெண்
ரஷ்யாவின் ஷுயாவைச் சேர்ந்த விவசாயியான ஃபியோடர் என்பவரின் மனைவி வாசிலியேவ், 1725 மற்றும் 1765 ஆண்டுக்கு இடையில் 69 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். மொத்தத்தில் அவர் தனது வாழ்நாளில் 27 முறை கருவுற்று இருக்கிறார். இதில் 16 முறை இரட்டை குழந்தைகளையும், 7 முறை மூன்று குழந்தைகளையும், 4 முறை 4 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். இவர் தனது வாழ்நாளில் 18 ஆண்டுகள் பிரசவமாக இருந்துள்ளார். ஃபியோடரின் 2வது மனைவி 8 பிரசவத்தின் மூலம் 18 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி