டி-ஹைட்ரேஷன் ஏற்படுவதால் மரணம் கூட வரலாம்

56பார்த்தது
டி-ஹைட்ரேஷன் ஏற்படுவதால் மரணம் கூட வரலாம்
நமது உடலுக்குத் தேவையான மொத்த நீரின் அளவு குறையும்போது ஏற்படுகிற உடலியல் மாற்றமே நீரிழப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த நீர்ப்பற்றாக்குறையால் வளர்சிதை மாற்ற செயல்முறைகளுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. உடல் நீரில் 15 முதல் 25 சதவீதம் வரை இழப்பு ஏற்பட்டால் மரணம் ஏற்படுகிறது. நீரிழப்பு பாதிப்பால் ரத்தத்தில் சோடியம் அயனிகளின் அளவு அதிகமாகி, ரத்த பிளாஸ்மா குறைகிறது. இதுவே, உடலை சோர்வாக்கி, கடுமையான விளைவுகளை உண்டாக்குகிறது.

தொடர்புடைய செய்தி