கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள Assistant Engineer, Assistant Administrative Officer, Assistant Fire Officer, Accountant பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 20
* கல்வி தகுதி: 10th / B.Com / B.Sc / BA / BBA / BCA / CA/ CMA / Diploma / M.Com * வயது வரம்பு: அதிகபட்ச வயதானது 45
* ஊதிய விவரம்: ரூ.28,000/- முதல் ரூ.1,10,000/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 30.10.2024
* மேலும் விவரங்களுக்கு: https://cochinshipyard.in/uploads/career/3bc8ef0531241da6b773eef078230c00.pdf