"எதிர்நீச்சல் 2" சீரியலில் நாயகி இவரா?

66பார்த்தது
"எதிர்நீச்சல் 2" சீரியலில் நாயகி இவரா?
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'எதிர்நீச்சல்' சீரியல் ஜூன் 8ம் தேதி நிறைவு பெற்றது. எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நாயகியாக நடிகை மதுமிதா நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்திலும் அவர் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் நடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதில் நடிகை பார்வதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் 'புதுப்புது அர்த்தங்கள்' தொடரில் ஏற்கெனவே நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி