ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு

131583பார்த்தது
ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம், தனது ப்ரீபெய்டு பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி, ரூ.118 மற்றும் ரூ.289 திட்டங்களின் விலைகள் இப்போது முறையே ரூ.129 மற்றும் ரூ.329ஆக உயர்த்தப்பட்டுள்ளன. வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை ஏர்டெல் உயர்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி