ஏர் பிரான்ஸ் விமானம் இயந்திர கோளாறால் ரத்து

54பார்த்தது
ஏர் பிரான்ஸ் விமானம் இயந்திர கோளாறால் ரத்து
சென்னையில் இருந்து புறப்பட இருந்த ஏர் பிரான்ஸ் விமானம் இயந்திர கோளாறால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து 290 பேருடன் பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு செல்லவிருந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தங்கள் நாடுகளுக்கு செல்ல இருந்த பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பயணிகள் சென்னையில் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே, பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி