தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கும் அதிமுக?

1524பார்த்தது
தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கும் அதிமுக?
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவோடு பாமக கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது நிலைப்பாட்டை மாற்றி பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ளது பாமக. இந்நிலையில் தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக கூட்டணியில் இடம் பெறாததால் கூடுதல் தொகுதி ஒதுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க முன் வந்துள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. தேமுதிக 7 தொகுதிகள் கேட்டிருந்தது. இந்நிலையில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி