அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானது

124427பார்த்தது
அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானது
மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார். அதிமுக தேர்தல் அறிக்கையில் 133 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதில் முக்கியமாக, ஒவ்வொரு ஏழை குடும்ப தலைவிக்கும் மாதம்தோறும் ரூ.3000 ஊக்கத்தொகையாக வழங்கிட மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும், ஆளுநர் பதவி நியமன முறை குறித்து கருத்து கேட்க வேண்டும், பெட்ரோல் - டீசல் விலை நிர்ணய முறை, சமையல் எரிவாயு விலை கட்டுப்பாடு, நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று முறை தேர்வு, ரயிலில் பயணச் சலுகை போன்ற பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி