ஆப்கானிஸ்தான் சீரிஸ்..இந்திய அணி அறிவிப்பு

1089பார்த்தது
ஆப்கானிஸ்தான் சீரிஸ்..இந்திய அணி அறிவிப்பு
இந்திய அணி அடுத்ததாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி இந்த போட்டிகளில் களமிறங்கவுள்ளது. ரோஹித் ஷர்மா (C), சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (WK), சஞ்சு சாம்சன் (WK), ஷிவம் துபே, வாசிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் விளையாடவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி