லண்டன் விமானம் தாமதம் - 600 பயணிகள் தவிப்பு

76பார்த்தது
லண்டன் விமானம் தாமதம் - 600 பயணிகள் தவிப்பு
இங்கிலாந்து நாட்டிற்கு இந்தியாவில் இருந்து இந்திய மற்றும் இங்கிலாந்து விமான நிறுவனங்கள் சேவை வழங்கி வருகின்றன். அந்த வகையில், லண்டன் நகரில் இருந்து தினமும் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், இன்று 6 மணி நேரம் தாமதமாக வந்துகொண்டிருக்கிறது. இதனால், சென்னையில் இருந்து லண்டன் செல்லவுள்ள மற்றும் லண்டனில் இருந்து சென்னை வந்துகொண்டிருக்கும் பயணிகள் சுமார் 600க்கும் மேற்பட்டோர் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி