செய்தியாளருக்கு காரசாரமாக பதில் அளித்த விஜய் சேதுபதி

556பார்த்தது
செய்தியாளருக்கு காரசாரமாக பதில் அளித்த விஜய் சேதுபதி
மேரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில், நடிகர் விஜய் சேதுபதியிடம் இந்தி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு அவர் காரசாரமாக பதிலளித்துள்ளார். விஜய் சேதுபதியிடம் அந்த செய்தியாளர், தமிழ்நாட்டில் இந்தி படிக்க வேண்டாம் என சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன என கேட்டதற்கு, "இந்த கேள்வியே தவறாக உள்ளது. தமிழ்நாட்டில் யாரும் இந்தி படிக்க வேண்டாம் என கூறவில்லை. திணிக்க வேண்டாம் என தான் கூறுகிறார்கள்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி