விஜயகாந்த் நினைவிடம் செல்லும் வடிவேலு?

239412பார்த்தது
விஜயகாந்த் நினைவிடம் செல்லும் வடிவேலு?
தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் இறப்பிற்கு வடிவேலு வராததற்கு அனைவரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விஜயகாந்த் இறப்பை அறிந்த வடிவேலு ஒரு நாள் முழுவது சாப்பிடவில்லை என அவரது நண்பர் மாலின் கூறியுள்ளார். மேலும் அங்கு சென்றால் அசம்பாவிதம் ஏற்படும் என நினைத்தே அங்கு போகவில்லை எனவும், விரைவில் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துவர் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி