தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக கூடிய நடிகர் சங்கம்

73பார்த்தது
தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக கூடிய நடிகர் சங்கம்
நடிகர் சங்க உறுப்பினர்களின் திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர்கள் கட்டுப்பாடு விதிக்கும் விவகாரம்; தயாரிப்பாளர் சங்கம் நெருக்கடி தந்து வரும் நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தனுஷ், விஷாலுக்கு ரெட் கார்டு போட்டதற்கு எதிர்ப்பு: கார்த்தி, கருணாஸ், ராஜா, பூச்சி முருகன் உள்ளிட்டோர்கள் நேரிலும், விஷால், நாசர் காணொலி மூலமாகவும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி