ராமர் கோவிலுக்கு செல்லும் நடிகர்கள்

1067பார்த்தது
ராமர் கோவிலுக்கு செல்லும் நடிகர்கள்
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர்கோவில் கும்பாபிஷேகம் நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழாவில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் குறித்து பார்க்கலாம்: ரஜினிகாந்த், ராம் சரண், மோகன்லால், தனுஷ், சிரஞ்சீவி, ரிஷப்ஷெட்டி, பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், உள்ளிட்ட பல பிரபலங்கள் கணைத்துக்கொள்ள உள்ளனர்.

தொடர்புடைய செய்தி