பிக்பாஸில் களமிறங்கும் நடிகர் விஜய் சேதுபதி (வீடியோ)

84பார்த்தது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில், இந்த ஆண்டு தனது படப்பிடிப்பு வேலைகள் அதிகம் இருப்பதால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகியிருப்பதாக அறிவித்திருந்தார். இதனையடுத்து அடுத்த பிக்பாஸ் தொகுப்பாளர் யார் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்துவந்தது. இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என வீடியோவுடன் அறிவுப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி