ஆண்டுக்கு இரண்டு படங்கள்.. நடிகர் சூர்யா உறுதி

72பார்த்தது
ஆண்டுக்கு இரண்டு படங்கள்.. நடிகர் சூர்யா உறுதி
சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெறவில்லை. இந்நிலையில் ஆண்டிற்கு இரண்டு படம் கட்டாயம் வெளியாகும் என நடிகர் சூர்யா உறுதியளித்துள்ளார். கோயம்புத்தூரில் ‘சூர்யா 45’ படப்பிடிப்பிற்கு இடையே ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட சூர்யா, “இனி ஆண்டுக்கு இரண்டு படங்கள் வெளியாகும். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். சூர்யாவின் இந்தப் பேச்சு அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி