ஜல்லிக்கட்டுக்கு தனது காளையை தயார் செய்த நடிகர் சூரி

69பார்த்தது
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராகவும், தற்போது கதாநாயகனாகவும் வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் நடிப்பைத் தாண்டி ஹோட்டல் தொழிலும் நடத்தி வருகிறார். மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது காளையை அலங்கரித்து ஜல்லிக்கட்டுக்கு தயார் செய்துள்ளார். இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, "பொங்கலுக்கு களத்தில் இறங்க தயாராகி நிற்கிறான் ராஜக்கூர் கருப்பன்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி